(+94) 719050119
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
Al Mina Muslim K.V.

AL-MINA MAHA VIDYALAYA

POLONNARUWA ZONE

  • Register
  • Login
Al Mina Muslim K.V.

AL-MINA MAHA VIDYALAYA

POLONNARUWA ZONE

  • HOME PAGE
  • ABOUT OUR SCHOOL
    • History & Traditions
      • History
      • Past Principals
    • Identity
      • Identity
      • Vision & Mission
      • School Song
      • Crest & Motto
      • school flag
      • School Colors
      • School Uniform
    • Rules & Regulations
  • EDUCATORS
    • Syllabus
      • Primary School
      • Upper School
    • Administrator
      • Management Structure
      • Management Committee
    • Academic Staff
      • Principal
      • Deputy Principal
      • Academic Staff
      • Non-academic staff
      • Prefects Board
  • NEWS
  • ACHIEVEMENTS
  • CLUBS
  • GALLERY
  • CONTACT US

About our school

Toggle navigation

Identity

  • Identity
  • Vision & Mission
  • School Song
  • Crest & Motto
  • school flag
  • School Colors
  • School Uniform
  1. Home
  2. ABOUT OUR SCHOOL
  3. Identity
  4. School Song

School Song

ஏகன் அல்லாஹ்வே
உந்தன் அருள் புரிவாய்
திருமறை நபிவழி
நாமும் உயர ( 2 )

அல்மினாவின் மாணவர் நாம்
உன் அருளை நாடினோம் ( 2 )
பார்புகழும் பாதையிலே
பல்கலையும் நிலைக்கவே ( 2 )

ஏகன் அல்லாஹ்வே
உந்தன் அருள் புரிவாய்
திருமறை நபிவழி
நாமும் உயர

கரையிலாத கல்வியை
நிதம் குறைவிலாது அளித்திடும் ( 2 )
அதிபருடன் ஆசான்கள்
பணி இடர்களர ஓங்கவே ( 2 )

ஏகன் அல்லாஹ்வே
உந்தன் அருள் புரிவாய்
திருமறை நபிவழி
நாமும் உயர

மருதநில வழங்கமழும்
மாணிக்கபிட்டியின் ( 2 )
பாசமிகு பெற்றோரும்
பண்பினிலே வளர்ந்திட ( 2 )

ஏகன் அல்லாஹ்வே
உந்தன் அருள் புரிவாய்
திருமறை நபிவழி
நாமும் உயர

Al Mina Muslim K.V.

AL-MINA MAHA VIDYALAYA

POLONNARUWA ZONE

Usefull Links

  • Identity
  • News
  • Achievements
  • Clubs
  • Enrollment
  • Student Performance
  • Principal
  • It club

Contact us

  • :  
  • Maanikkampity,Kaduruwela,Polonnaruwa

: (+94)719050119

: [email protected]

Supported By

© 2026 Al Mina Muslim K.V.. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk